சுலபமாக ஜோதிடம் கற்கலாம்-இலவசம்!


 இலவசம்-ஜோதிடம் கற்க|,இலவசமாக-ஜோதிடம் கற்கலாம் வாங்க |ஜோதிடம் கற்கலாம்|ஜோதிடம் கற்க pdf


          ஜோதிடம் என்பது, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, நம்முடைய ரிஷி முனிகள் தொகுத்து வைத்த புள்ளி விவரங்களாகும் ( Statistics). ஜோதிட வல்லுனர்கள், பல்லாயிரக் கணக்கான மனிதர்களை, உற்று நோக்கி, அவர்களுடைய வாழ்க்கையில் நடந்த  நிகழ்வுகளை பதிவு செய்து, ஆராய்ந்து அதனை முறைப்படி குரு சிஷ்யப் பரம்பரையாக மக்களுக்கு கணிதம்
செய்து பலன்களை கூறி இருக்கின்றனர். இந்த நேரத்தில், இந்த கிரக அமைப்பில் பிறந்தவர்கள் இப்படி இருப்பார்கள் என்ற புள்ளி விவரங்களை வைத்தே பலன் கூறப்படுவதால், ஜோதிட சாஸ்திரம் பொய் இல்லை, அது ஒரு கணிதமே என்று நடைமுறையில் நிரூபிக்கபட்டு வருகிறது. உயர்நிலை கணக்கு பாடங்களில் ஒன்றே  Numerical Analysis என்ற ஒரு வகை கணக்குப் பாடமாகும். இந்த பாடத்தில் Forward & Backward Interpolations, Newton-Raphson Fomula போன்ற சூத்திரங்களை பயன்படுத்தி, கடந்த 1970, 1980, 1990, 2000, 2010 ஆம் ஆண்டுகளில் சென்னையின் மக்கள் தொகை (புள்ளி விவரங்கள்) தெரிந்து இருந்தால், 2020 ஆண்டில் சென்னையின் மக்கள் தொகை என்னவாக இருக்கும் என்று சொல்லி விடலாம். இதேபோல் கணக்கில் மற்றொரு பிரிவு, Permutation and Combination என்ற வகையாகும். இதன் பயன்பாடு ஜோதிடத்தில் கூடுதலாக இருக்கிறது. ஆயிரக் கணக்கான யோகங்கள் இம்முறையிலேயே வகைப் படுத்தப் படுகிறது. உலக நன்மை கருதி நம் முன்னோர்கள் நம்மிடம் கொடுத்துச் சென்ற, ஆயிரக்கணக்கான வருடங்களாக, லட்சக்கணக்கான மக்களிடம் எடுக்கப்பட்ட, தொகுக்கப்பட்ட புள்ளி விவரங்களின் அடிப்படையில், அவர்கள் காட்டிய வழியில், சூத்திரங்களை வைத்து கணக்கீடு செய்து, பலன் கூறுவதால், ஜோதிடம் எப்போதும் பொய்யாகாது. அதனால் ஜோதிடமும் ஒரு அறிவியலேயாகும்.

ஜோதிடம் கற்க சுலப வழிநிறைய எளிமையான உதாரண ஜாதகங்களு்டன் ஜோதிடம் படிக்க கார்திக் நுண்ணாய்வு ஜோதிடம் செல்லவும்
ஜோதிடம் பலன்கள் , ஜாதகம், ஜோதிடம் கற்க பலன்கள், ஜோதிடம் புரியாத புதிர், ஜோதிடம் கேள்வி பதில், உண்மையா பாடம்
எளிதாக ஜோதிடம் கற்பது எப்படி?
http://tamilthamarai.com/devotion/astrology-tamil.html என்ற வெப்சைடில் காணவும் மேலும் கீழ்க்கண்ட பயனுள்ள தகவல்களும் அங்கே இருக்கின்றன.

1.     பூனை குறுக்கே குதித்தால் அபசகுணமா     1540
2     நமது எண்ணங்களாலேயே நமது விதியை மாற்றமுடியும்!!!     2077
3     ஏன் ஆன்மீக முன்னேற்றத்துக்கு ஜோதிட ஆலோசனை தேவை?     1465
4     ஏழரைச்சனியின் தாக்கத்தையும் நீக்கும் வழுவூர் பைரவர்!!!     2670
5     ஆயுளை விருத்தி செய்யும் மூன்றாம் பிறை     2653
6     முன்னோர்களின் சாபத்தை முழுமையாக நீக்கும் திரு அண்ணாமலை அன்னதானம்!!!     4628
7     சிறந்த வாழ்க்கைத் துணையை அமைத்துத் தரும் அபூர்வமான ஆனி மாத அம்மன் வழிபாடு!!!     2345
8     தெரிந்து கொள்வோம் ; பித்ரு தோஷம்     5939
9     அறிவோம் ஸ்ரீதோஷம்     1978
10     மீனம்,கன்னி,மேஷம்,சிம்மம்,விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு ஒரு ஜோதிட எச்சரிக்கை     6305

http://www.noolulagam.com/?s=%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95&si=0

ஜோதிடம் கற்க வருக-தமிழ் ஜோதிட களஞ்சியம்
சிக்ஷா, சந்தா, வியக்கிர்ணம், நிருக்தா, கல்ப, ஜ்யோதிஷ
           பூமியில் வாழும் மனிதர்களின் மீதான கிரகங்களின் ஆதிக்கத்தைப் பற்றி பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. தொலை தூரத்தில் சுற்றி வரும் கிரகங்களால் பூமியில் நிகழும் அரசியல் மாற்றங்கள், தனி மனித வாழ்வில் ஏற்படும் வெற்றி, தோல்வி, கலை இலக்கியங்களில் ஏற்படும் மாற்றங்கள் பற்றி மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. சிலரால் இதை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. சோதிடக்கலை 5000 ஆண்டுகளுக்கு முன்னர் பராசரர் முதலான முனிவர்களின் ஞான திருஷ்டி மூலம் தோன்றியதாகும். மேலும் வேதங்களின் ஒரு அங்கமாகவும் உள்ளது. இவை வேதாங்கம் என்று அழைக்கப்படுகிறது. சிக்ஷா, சந்தா, வியக்கிர்ணம், நிருக்தா, கல்ப, ஜ்யோதிஷ என்பன அந்த ஆறு வேதாங்கங்கள் ஆகும். இவற்றுள் ஜோதிடம் கடந்த காலம், நிகல் காலம், எதிர் காலம் மூன்றையும் கணிப்பதால் வேதங்களின் கண்கள் என போற்றப்படுகிறது.

ஜோதிடம் என்பது கிரகங்களின் தாக்கத்தைப் பற்றிய அறிவியல் பூர்வமான படிப்பாகும். இந்த கிரகங்கள் வானவியல் மற்றும் கணிதவியல் அடிப்படையில் கணிக்கப்பட்டு ஒருவரின் ஜாதக கட்டத்தில் குறிக்கப்படுகிறது. இந்த கட்டம் நிமிடத்திற்கு நிமிடம், மணிக்கு மணி , நாளுக்கு நாள் மாறுபடும். எனவே ஒருவரின் ஜாதகம் போல் மற்றவருடையது இருப்பதில்லை. ஜோதிடத்தை வெறும் ஏட்டுகல்வி மூலம் மட்டும் கற்க இயலாது. கடவுள் நம்பிக்கை, அனுபவம், தூய வாழ்க்கை, எளிமை போன்ற பண்புகள் ஜோதிட நிபுணத்துவம் பெற அவசியம்.

ஜோதிடம் என்பது மிகப்பெரிய கடல் போன்றது. பராசரர், வராகமிகிரர், ஜெய்மினி போன்ற மாமுனிவர்களால் வளர்க்கப்பட்டது. இக்கடலில் மூழ்கி முத்தெடுக்க அனைவரையும் அழைக்கிறோம்.

 மேலும் இது குறித்து விரிவாக அறிய http://www.tamil.freehoroscopesonline.in/ என்ற வெப்சைடை காணவும்

ஜோதிடம் கற்றுக்கொள்வது எப்படி?

ஜோதிடக்கலை நுணுக்கத்தை அறிந்துக் கொள்ள வானவீதியில் உள்ளராசி வீடுகள் வானவீதியில் உள்ளநட்சத்திர மண்டலங்கள் வான வீதியில் வலம் வரும் நவகோள்கள்

      சுவையான காப்பி அல்லது தேனீர் தயாரிப்பதற்க்கு பால்,சர்க்கரை  .காப்பிபொடி அல்லது தேயிலை ஆகிய மூன்றும் தேவைப்படுகிறது,
இம்மூன்றும் இருந்துவிட்டால் சில நிமிடங்களில் சூடான பானம் தயார் செய்து விடலாம். இதைப் போலவே ஜோதிடக்கலை நுணுக்கத்தை அறிந்துக் கொள்ள, (1)வானவீதியில் உள்ளராசி வீடுகள் (2)வானவீதியில் உள்ளநட்சத்திர மண்டலங்கள் (3)வான வீதியில் வலம் வரும் நவகோள்கள். ஆகிய மூன்று வித சாதனங்களைப் பற்றி முறையாகத் தெரிந்துகொளள வேண்டும். அக்குறையை இந்த ஜோதிடம் கற்றுக்கொள்வது எப்படி? என்பதன் வாயிலாக தீர்த்து வைக்கப்படும். மேற்கண்ட மூவகைச் சாதனங்களைப் பற்றித் தெரிந்து கொண்ட பிறகு ஜோதிடக்கலையின் தத்துவத்தைப் பற்றிஅறிந்து கொள்ள முற்பட வேண்டும். சுவற்றை வைத்துக் கொண்டுதான் சித்திரம் வரையவேண்டும். என்பது தமிழ் நாட்டுப்பழமொழி அதைப்போல ஜோதிடக் கலையின் ஆரம்பமே வானவெளியில் உள்ள ராசி வீடுகளைக் கொண்டு தொடருகிறது மேலும் இது குறித்து விவரமாக அறிய கீழே உள்ள வெப்சைடைப் பார்க்கவும்

http://psrjothidam.blogspot.in/2011/11/2_23.html


ஜோதிடம்-நேர்முக பயிற்சி-ஆன்மீகக் கடல்

சுமார் 20 வருட ஜோதிட அனுபவத்தை நேரடியாக கற்றுக்கொள்ள ஒரு அரிய வாய்ப்பினை ஆன்மீகக்கடல் வழங்குகிறது.
ஒரு நாளுக்கு இரண்டு முறை வீதம் ஒரே மாதத்தில் நீங்கள் தொழில்முறை ஜோதிடம் கற்றுக் கொள்ள முடியும். காலை 90 நிமிடங்கள்,மாலை 90 நிமிடங்கள் வீதம் 30 நாட்களுக்குள் தொழில்முறை ஜோதிடம் கற்றுக்கொள்ளலாம். இதற்கு உங்களுக்குத் தேவையான தகுதி குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.ஒரு மாதம் வரையிலும் உங்கள் சொந்தச்செலவில் இராஜபாளையம் வந்து தங்கவேண்டும்.அவ்வளவே! தொழில்முறை ஜோதிடம் கற்க கட்டணம் உண்டு. தமிழ்நாட்டில் பல நகரங்களில் ஜோதிட பயிற்சி வகுப்புகளில் நடைபெறுகின்றன.அவை வார இறுதிநாட்கள் வகுப்பை நடத்துகின்றன.அது நமது வேகமான வாழ்க்கைக்குப் பொருத்தமாக இருக்கின்றதா?
தொழில் முறையாகப் பார்க்க விரும்பாதவர்கள்,பொழுதுபோக்கிற்காகவும் ஜோதிடம் கற்றுக்கொள்ளலாம்.தஞ்சை சாஸ்திரா பல்கலைக் கழகம்,கோவை அவினாசிப் பல்கலைக்கழகம் போன்றவற்றில் ஜோதிட டிப்ளமோ,ஜோதிட டிகிரிகள் படிப்பவர்களும் இந்தப் பயிற்சியில் கலந்து கொண்டு தங்கள் திறனை மெருகுபடுத்திக்கொள்ளலாம்.

          பெண்களுக்குத் தனி வகுப்புக்கள் நடைபெறுகின்றன. நமது எதிர்கால வாழ்க்கையையும்,நம்மைச் சார்ந்தவர்களின் எதிர்காலத்தையும் கணிக்கவும்,ஜோதிடப்படி வழிகாட்டவும்,நமது நட்புவட்டத்தில் இருப்பவர்களின் வாழ்க்கையை மதிப்பிடவும் ஜோதிடம் பயன்படுகிறது என்பது நாம் அனைவரும் அறிந்ததே!!!  சில ஜோதிட ரகசிங்களினால் நமது ஜாதகத்தில் இருக்கும் பிரச்னைகளையும்,பாவங்களையும் சரி செய்யமுடியும்.நமது சராசரி வாழ்க்கையை அசாதாரணவாழ்க்கையாகவும் மாற்றிட முடியும்.

இது குறித்து மேலும் விவரமாக அறிய கீழ்கண்ட வெப்சைடை பார்க்கவும்
http://www.aanmigakkadal.com/2010_09_01_archive.html

ஜோதிடர் ஆவதற்கான தகுதிகள் என்ன?

ஜோதிடர் ஆவதற்கான தகுதிகள் என்ன?
ஜோதிடர் ஜோதிடக் கலை மட்டுமல்ல பஞ்ச கலைகளைகளிலும் புலமை பெற்றிருக்க வேண்டும் என்று புராண நூல்கள் கூறுகின்றன. அவையாவன.
ஜோதிடம்.
ஆன்மீகம்
மருத்துவம்
மாந்திரீகம்
மனோதத்துவம்

இந்த பஞ்ச கலைகளை கற்றவர் மட்டுமே ஜோதிடருக்கான தகுதி உள்ளவர் என்கின்றன புராணங்கள்
ஜோதிடம் கற்கலாமா? 

Tamil Astrology-free Software,free ebook,எண் ஜோதிடம்,வாஸ்து

 இலவச ஜோதிடம்,இலவச ஜாதகம்,இலவச எண் சோதிடம்....
கோள்களும், வான் வெளியில் அவற்றின் நகர்வுகளும் உலகில் வாழும் எல்லா உயிரினங்கள் மீதும், அவற்றின் செயற்பாடுகளிலும், மற்றும் பலவிதமான இயற்கை நிகழ்வுகளிலும் தாக்கத்தை உண்டாக்குகின்றன என்னும் கருத்துருவே சோதிட நூலின் அடிப்படையாகும்.

Tamil Astrology Software டவுன்லோட் செய்ய
   இரண்டாவதாக புதிய பதிப்பு Tamil Horoscope Software  ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்பது போலத்தான் இந்த அருமையான மென்பொருள் இருக்கிறது. ஒரு மென்பொருளில் மூன்று விதமான பயன்பாடுகள், ஜாதகம் கணிக்கும் வசதி, திருமண பொருத்தம் பார்க்கும் வசதி, வருட பலன் பார்க்கும் வசதி மற்றும் ஆங்கிலம், மலையாளம், குஜராத்தி, தெலுகு, ஹிந்தி என எட்டு மொழிகளில் பலன் தெரிந்து கொள்ளவும் முடியும்.

சோதிடம் கற்றுக்கொள்ள உதவும் EBOOKS..., Free Tamil eBooks
வாஸ்து சாஸ்திரம்               J.பெருமாள்  M.B.A,Ph.D       Free Tamil eBooks             
நீங்களும் ஜோதிடர் ஆகலாம்      ஜோதிட ரத்னம்-எஸ் .சந்திரசேகரன்   Free Tamil eBooks
எண் ஜோதிடம் + நியுமராலஜி    சிவராசா
நீங்களே திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி கோசலன்
கைரேகை படிக்கலாம்  ஆங்கிலம் (படங்களுடன்)
Baby names based on Birth star  நட்சத்திரத்துக்கான முதல் எழுத்து
மேலும் விவரம் அறிய மற்றும் டவண்லோடு செய்ய http://pdfbazaar.blogspot.in/2011/11/ebooks.html என்ற வெப்சைடை பார்க்கவும்
சோதிடம் கற்க ebooks http://pdfbazaar.blogspot.in/2011/11/ebooks.html
இலவச ஜாதக மென்பொருள் http://pdfbazaar.blogspot.in/2011/11/ebooks.html

ஜாதகம் பயன்படுத்துவது எப்படி? Jathagam Payanpaduthuvathu Eppadi 

ஜோதிடம் குறித்து சாதாரண மனிதனைக் குழப்பும் பல்வேறு விஷயங்களை விளக்கும் நடுநிலையான, நேர்மையான, தெளிவான நூல்.
ஏன் ஜாதகம் பார்க்க வேண்டும், எப்போது ஜாதகம் பார்க்க வேண்டும், எப்போதெல்லாம் பார்க்க வேண்டியதில்லை, ஜாதகத்தைப் பயன்படுத்துவது எப்படி, நேர்மையற்ற ஜோதிடர்களிடம் ஏமாறாமல் இருப்பது எப்படி, பெயரை மாற்றினால் விதி மாறுமா, அதிர்ஷ்டக் கற்களை அணிந்து கொண்டால் கஷ்டங்கள் விலகி விடுமா, கிரகங்களின் நன்மை தீமைகளை பூஜை புனஸ்காரங்களால் மாற்றி விட முடியுமா,  கோசாரம் முக்கியமா, ஜாதகம் முக்கியமா, எல்லாமே ஜாதக விதிப்படி தான் என்றால் மனிதனின் அறிவுக்கும், முயற்சிகளுக்கும் மதிப்பே இல்லையா, ஜோதிட சாஸ்திரத்தில் எதை எந்த அளவு நம்பலாம், என்றெல்லாம் நேர்மையாகச் சொல்லக் கூடிய புத்தகம் இது. - See more at: http://www.noolulagam.com/product/?pid=13205#details

சுலபமாக ஜோதிடம் கற்க வேண்டுமா? அப்படியானால் KPN ன் ஜோதிட கட்டுரைகளை படிக்கவும் கீழே பல லிங்குகள் தரப்பட்டுள்ளன. அவைகளைப் பார்க்கவும்
ஜோதிடம் - ebook -kpn - Blogger
ebook1049.blogspot.com/2011/03/blog-post_13.html
Mar 13, 2011 - ஜாதகம் இலவசம் ஆக கணிக்க ஒரு வெப்சைடு உள்ளது அதில் நமது பெயர் இமெயில் ...
EBOOK -KPN: ஜோதிட பலன் இலவசம்
ebook1049.blogspot.com/2011/03/blog-post.html
Mar 13, 2011 - தங்களை பற்றிய ஜோதிட பலனை தெரிந்து கொள்ளவேண்டும் என்ற எண்ணெம் ...

EBOOK -KPN: இலவசமாக ஜாதகம் கணிக்க ...
ebook1049.blogspot.com/2010/02/blog-post_25.html
Feb 25, 2010 - அடுத்து ஜோதிட பலன்களை தெரிந்து கொள்ள முக்கியமாக பிறந்த தேதி, மாதம், ...
EBOOK -KPN: ஜோதிடம்
ebook1049.blogspot.com/2011/02/blog-post_25.htmlTranslate this page
Feb 25, 2011 - முடி ஜோதிடம் என்றால் என்ன? அதன் சிறம்பம்சம் என்ன? ஒருவருடைய முடியை ...
நோயும் மருந்தும் -KPN: ஜோதிடம் ...
marunthu.blogspot.com/2010/02/blog-post_5223.htmlTranslate this page
Feb 1, 2010 - ஜாதக்தில் 6ல் புதன் இருந்தால் அல்லது 6மிடத்தை புதன் பார்த்தால் அல்லது ...
ஜாதகம் KPN: ஜாதகம் கணிக்க இலவச ...
jathagamkpn.blogspot.com/2011/.../blog-post_22.htm...Translate this page
Oct 22, 2011 - ஜோதிடம் மென்பொருள்-திருமண ... இடுகையிட்டது kpn kpn நேரம் 4:19 முற்பகல் · புதிய ...
ஜாதகம் KPN: free tamil horoscope
jathagamkpn.blogspot.com/.../free-tamil-horoscope.ht...Translate this page
Oct 22, 2011 - இலவச ஜோதிட சாப்ட்வேர் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உங்கள் சொந்த ...
ஜாதகம் KPN

jathagamkpn.blogspot.com/Translate this page
Nov 5, 2011 - ஜாதகம் KPN. home · இலவச ஜோதிடம் · கட்டண ஜோதிடம் · இலவச ஜாதகம் ...
saraswathi: இலவச ஜோதிட ஆலோசனை
saraswathi11.blogspot.com/2014/09/blog-post_16.htmlTranslate this page
Sep 28, 2014 - EBOOK -KPN: ஜோதிட பலன் இலவசம் ஆன்லைன் இலவச ஜோதிடம், இணையத்தில் இலவசம், ...
koyambedu area - KPN: சுனாமி என்றால் ...
koyam1.blogspot.com/2011/03/blog-post_1109.htmlTranslate this page
Mar 12, 2011 - சுனாமி என்றால் என்ன? சுனாமி எப்படி உருவாகிறது? சுனாமி குறித்த ஜோதிட ...
Oct 22, 2011 - 1. http://www.scientificastrology.com என்ற வெப்சைடு இலவச ஜாதகம் கணிக்க உதவி செய்கிறது. அதை ...
ஜாதகம் KPN: லக்னப்படி தொழில்

jathagamkpn.blogspot.com/2011/.../blog-post_5902.html
Oct 23, 2011 - சொந்தமாக தொழிலை நடத்த வக்னமும் ஜீவன ஸ்தானமும் நன்றா இருக்க வேண்டும்.
ஜாதகம் KPN: இலவச ஜாதகம்

jathagamkpn.blogspot.com/2011/.../blog-post_3648.html
Oct 22, 2011 - இலவச ஜாதகம் கணிக்க கீழ்கண்ட விவலங்கள் தேவை free horoscope 1. பிறந்த தேதி 2. பிறந்த ...
Feb 25, 2010 - ஜாதகம் இலவசமாக கணிக்க ஒரு வெப்சைடு உள்ளது அதில் நமது பெயர் இமெயில் ...
EBOOK -KPN: ஆன்லைன் இலவச ஜோதிடம்
ebook1049.blogspot.com/2011/.../blog-post_7255.html
Mar 14, 2011 - EBOOK -KPN: ஜோதிட பலன் இலவசம் ஆன்லைன் இலவச ... EBOOK -KPN: இலவசமாக ஜாதகம் கணிக்க .
EBOOK -KPN: ஆன்லைன் ஜோதிடம்
ebook1049.blogspot.com/2011/.../blog-post_6867.html
Mar 14, 2011 - EBOOK -KPN: ஆன்லைன் இலவச ஜோதிடம் ... ஆன்லைன் ஜாதகம் கணிக்கஆன்லைன் ஜாதகம் ...
EBOOK -KPN: tamil astrology
ebook1049.blogspot.com/2011/.../tamil-astrology.html
Mar 13, 2011 - இலவசமாக ஜாதகம் கணிக்க ஆன்லைனில் ஒரு வழியிருக்கு · நாஸ்ட்ரடாமஸ் யார் ?
EBOOK -KPN: February 2010
ebook1049.blogspot.com/2010_02_01_archive.html
Download 301 302 - Alluc free Download Links
https://www.alluc.to/download/301%20302
Horoscope_Explorer_Pro_Retail.zip · 4shared.com - 10.73 kB - 29.08.2014. ஜாதகம் KPN: ஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்.
ஜோதிடம் கற்க, ஜோதிடம் கற்க வருக, சுலபமாக ஜோதிடம் கற்கலாம், ஜோதிடம் கற்றுக்கொள்வது எப்படி?, ஜோதிடம் கற்கலாமா?ஜோதிடம் கற்க விருப்பமா?ஜோதிடம் கற்றுக் கொள்ளலாமா? ஜோதிடம் கற்க சுலப வழி, ஜோதிடம் கற்பது எப்படி,ஏன் ஜோதிடம் கற்க வேண்டும்?, எளிதாக ஜோதிடம் கற்பது எப்படி?, நீங்களும் ஜோதிடர் ஆகலாம்,தமிழி ஜோதிடம் கற்றுக்கொள்ள ஏராளமான புத்தகங்கள், ஜோதிடம் நேர்முகப் பயிற்சி,ஜோதிடர் ஆவதற்கான தகுதிகள், ஆரூடம் அறிவோம், tamil astrology free software-free ebooks ,
ஜாதகம் பயன்படுத்துவது எப்படி?

ஏராளமான ஜதகங்கள்- எளிமையான விளக்கம்!-அருமையாய் ஜோதிடம் கற்க
!
 ஜோதிடம் ஜாதகம்|ஜோதிடம் கற்க, சோதிடம், பயில,ஜோதிடம், பயிற்சி, இலவசம், இலவசமாக